×

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் குஷ்பு

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்தார். குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை குஷ்புவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது. 2023 பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் குஷ்பு appeared first on Dinakaran.

Tags : Kushpu ,National Women's Commission ,Chennai ,Department of Children and Women's Welfare Development ,Kushbu ,Dinakaran ,
× RELATED ஹேமா கமிஷன் அறிக்கையின் முழு வடிவத்தை...