×

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் ராகுல் காந்தி திரவுபதி முர்முவை சந்தித்து பூங்கொத்து வழங்கினார்.

The post குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Opposition Leader ,Rahul Gandhi ,President of the Republic ,Tirlapati Murmu ,Delhi ,Tirupati ,Murmuh ,Independence Day ,Thravupathi Murmu ,Republic President ,Trelapati Murmu ,
× RELATED ஆணவ அரசின் அவமதிப்பு: ராகுல்காந்தி