×

குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக சீமா அகர்வால் நியமனம்

சென்னை: குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக உள்ள சீமா அகர்வால், குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக சீமா அகர்வால் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Civil Material Crime Prevention D. G. ,Sima Agarwal ,Chennai ,T. G. B. Seema Agarwal ,Seema Agarwal ,Tamil Nadu Uniform Personnel Selection Board ,Civil Material Crime Prevention Department ,G. B. ,Material ,D. G. B. Sima Agarwal ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!