×

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை சிறையிலடைக்க உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை வரும் 28-ம் தேதி வரை சிறையிலடைக்க சென்னை டான்ஃபிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்ட தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சென்னை அழைத்து வந்தது.

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Devanathane ,Mayilapur ,Chennai ,Tanfit ,Devanathani Economic Crime Unit ,Pudukkota ,Dinakaran ,
× RELATED உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக:...