×

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். விசாரணைக்குப் பின் சென்னையில் உள்ள டான்ஃபிட் நீதிமன்றத்தில் தேவநாதனை போலீஸ் ஆஜர்படுத்தியது . மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர் தேவநாதன் நேற்று கைது செய்யப்பட்டார். ரூ.525 கோடி மோசடி வழக்கில் தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Devanathan ,CHENNAI ,BJP alliance ,Mylapore ,Danfit Court ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பாஜக...