×

ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில் 3 நாட்கள் எழும்பூர் நீதிமன்றம் காவல் வழங்கியது.

The post ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Rowdy Nagendran ,Armstrong ,CHENNAI ,Egmore court ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி...