×

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

The post ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Jammu and ,Kashmir ,Doda ,Jammu ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில்...