×

நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக பர்வதனேனி ஹரிஷ் நியமனம்

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக பர்வதனேனி ஹரிஷ் நியமனம் செய்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும் பர்வதனேனி ஹரிஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக பர்வதனேனி ஹரிஷ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Parvathaneni Harish ,India ,United Nations ,New York New York ,Parvataneni Harish ,New York ,Permanent Representative ,Ambassador ,
× RELATED குழந்தை தொழிலாளர், ஆள்கடத்தல்...