தமிழகம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் Aug 14, 2024 வேதாரண்யம் நாகப்பட்டினம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். ஒரு வாரத்தில் 3-வது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். The post வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் appeared first on Dinakaran.
பிரபல பின்னணி பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!
வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட்
ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ஆண்டிபட்டியில் கிடப்பில் போடப்பட்ட நெசவுப் பூங்கா திட்டம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோயில் திருவிழாவை நடத்த விடாமல் தடுப்பதாக காவல்துறை சார்பு ஆய்வாளர் மீது புகார்: திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
குற்றாலம் கோயிலில் 48 வகை மூலிகைகளுடன் காய்ச்சப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு
மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை