நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். ஒரு வாரத்தில் 3-வது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
The post வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் appeared first on Dinakaran.