×

ஆவாரம் பூ இஞ்சி டீ

தேவையானவை:

ஆவாரம் பூ பொடி – 2 ஸ்பூன்,
இஞ்சி துருவல் – 2 ஸ்பூன்,
நாட்டுச் சர்க்கரை – 1 ஸ்பூன்,
தேவையெனில் பால் 50 மிலி.

செய்முறை:

ஆவாரம்பூ, இஞ்சி துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து – 200 மிலி தண்ணீரை 150 மிலி வரை கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி பால் சேர்த்து பருகவும். பால் சேர்க்கவில்லை என்றால், நாட்டுச் சர்க்கரைக்கு பதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம். உடல் இளைக்க விரும்புபவர்கள் பால் இல்லாமல் பருகவும்.

The post ஆவாரம் பூ இஞ்சி டீ appeared first on Dinakaran.

Tags :
× RELATED காலிஃபிளவர் புலாவ்