×

தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை பெற்றுத் தந்த திட்டங்கள் குறித்து பட்டியலிட தயாரா? – ஆர்.பி.உதயகுமார் சவால்

சென்னை: அண்ணாமலை ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கிறார். அண்ணாமலை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்; அவரைப் பற்றி பேசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. கவுன்சிலராகி மக்களின் நம்பிக்கையை பெற்று, எவ்வாறு சேவை செய்வது என அண்ணாமலை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை பெற்றுத் தந்த திட்டங்கள் குறித்து பட்டியலிட தயாரா?. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒரு பைசா கூட தமிழ்நாட்டுக்கு வாங்கி தராத அண்ணாமலை வாய் பேசக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை பெற்றுத் தந்த திட்டங்கள் குறித்து பட்டியலிட தயாரா? – ஆர்.பி.உதயகுமார் சவால் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Tamil Nadu ,R. ,Chennai ,R. B. Udayakumar Shaval ,
× RELATED சமத்துவ சமூகம் உருவாக போராடிய...