×

ஆளுநர் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் நாளை அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார். அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை தெரிவிப்பார். ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்., கம்யூ., வி.சி.க., மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

The post ஆளுநர் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor Tea Party ,Dizuka ,Chennai ,Independence Day ,Dimuka ,Governor ,party ,R. ,S. Bharati ,Chief Minister ,K. Stalin ,Tea Party ,Dima ,Neglect ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!