×

வயநாடு நிலச்சரிவு: இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவால் படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

The post வயநாடு நிலச்சரிவு: இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Wayanad landslide ,Thiruvananthapuram ,Kerala government ,Wayanadu landslide ,
× RELATED மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி...