×

விழுப்புரத்தில் சூலப்பிடாரி அம்மன் கோயில் தூக்கு தேர் சரிந்ததில் பக்தர்கள் காயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் சூலப்பிடாரி அம்மன் கோயில் தூக்கு தேர் சரிந்ததில் பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். கடையம் அருகே 64 அடி உயரமுள்ள தூக்கு தேரை தூக்கிச் சென்றபோது சரிந்து விபத்துக்குள்ளானது. தூக்கு தேர் சரிந்து காயமடைந்த சிலர் மீட்கப்பட்ட நிலையில் தேர் நிமிர்த்தப்பட்டு மீண்டும் நடைபெற்றது.

The post விழுப்புரத்தில் சூலப்பிடாரி அம்மன் கோயில் தூக்கு தேர் சரிந்ததில் பக்தர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Chulapidari ,Amman ,Villupuram ,Chulapidari Amman ,temple ,Kandachipuram ,Villupuram district ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை