ஜம்முகாஷ்மீர்: காஷ்மீரின் தோடாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ அதிகாரி வீர மரணமடைந்தார். தோடாவில் பதுங்கியுள்ள 4 தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி மரணமடைந்தார்.
The post காஷ்மீரின் தோடாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ அதிகாரி வீரமரணம் appeared first on Dinakaran.