×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் போர்மேன் கைது

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் போர்மேன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு ஆலை போர்மேன் பாலமுருகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் போர்மேன் கைது appeared first on Dinakaran.

Tags : Foreman ,firecracker factory ,Srivilliputhur ,Virudhunagar ,Balamurugan ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு