×

அறநிலையத்துறை மண்டல ஆணையர் பற்றி வெளியான பொய் புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் கைது

மதுரை: அறநிலையத்துறை மண்டல ஆணையர் பற்றி வெளியான பொய் புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை கைது செய்தனர். போலி புகாரை சமூக வலைதளத்தில் பரப்பிய ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் அலுவலர் ஜவஹர் கைது செய்துள்ளனர். அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் 21 பேர் பெயரில் போலி கையெழுத்துடன் வெளியான புகாரை பதிவிட்டதால் கைது செய்துள்ளனர்.

 

The post அறநிலையத்துறை மண்டல ஆணையர் பற்றி வெளியான பொய் புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Zonal Commissioner ,Charity ,Department ,Madurai ,Regional Commissioner of ,Charities ,Srivilliputhur Vaidyanathaswamy ,Temple ,Officer ,Jawahar ,commissioner ,charity department ,
× RELATED பதிவுத் துறையில் இந்து அறநிலையத் துறை...