×

பாட நூல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவர்கள், போட்டி தேர்வர்களுக்கான புத்தகங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

The post பாட நூல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EPS ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்டவர் யெச்சூரி: இ.பி.எஸ் இரங்கல்