×

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் சிபிஐயின் கருத்துகளை பெறாமல் உடனே இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,CBI ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...