×

விற்பனைக்காக வாங்கி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் கைது


சென்னை: மும்பையில் இருந்து ரயில் மூலம் விற்பனைக்காக வாங்கி வந்த ரூ.18,000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். போதை மாத்திரைகளை விற்பனைக்காக வாங்கி வந்த சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சஞ்சய் (22), சுபாஷ் (25) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

The post விற்பனைக்காக வாங்கி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,Sanjay ,Subash ,Chennai Mughliwakta ,
× RELATED ஆதார் விவரங்களை கேட்டு சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு தொந்தரவு!!