×

திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசுக்கு மதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madhyamik ,Dindigul Post Office ,Dindigul ,Madhimukat ,Madhyamik Party ,Union Government ,Dinakaran ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பை...