×

கனிமவள வரி தொடர்பாக ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: கனிமவள வரி தொடர்பாக ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. கனிம வளங்கள் தொடர்பான வரியை வசூலிக்க மாநிலங்களுக்கே அதிகாரம் என்று கடந்த மாதம் 25-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The post கனிமவள வரி தொடர்பாக ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,EU ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...