சென்னை: குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் உள்பட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
The post குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.