×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1926 கன அடியில் இருந்து 5172 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.24 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் நீர்வரத்தால் பவானிசாகர் அணை நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Sathyamangalam ,Dinakaran ,
× RELATED அந்தியூர் மக்களின் நீண்டநாள்...