×

சொல்லிட்டாங்க…

அண்ணாமலைகிட்ட சீட்டு வாங்கி, பாஜ தலைமையை ஏற்கணும்னு நிலைமை வந்தா நாண்டுக்கிட்டு செத்துடுவோம். :- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
கமலா ஹாரீஸ் திறமையற்றவர். பைடனும் திறமையற்றவர். பைடனை காட்டிலும் கமலா மிகவும் திறமையற்றவர் என்று நான் நினைக்கிறேன். :- அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Annamalaikida ,Former Minister ,Celluor Raju Kamala Harris ,Biden ,Kamala ,Dinakaran ,
× RELATED மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள்...