×

அதிமுகவின் ஆயுளை நிர்ணயிக்கும் அதிகாரம் மக்களுக்குத்தான் உள்ளது; அண்ணாமலைக்கு கிடையாது: ஆர்.பி.உதயகுமார்!

மதுரை: அதிமுகவின் ஆயுளை நிர்ணயிக்கும் அதிகாரம் மக்களுக்குத்தான் உள்ளது; அண்ணாமலைக்கு கிடையாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். அதிமுக எந்த இடத்துக்கு வரும் எனக் கூற அண்ணாமலைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. அதிமுகவின் ஜாதகத்தை பற்றி பேச எத்தனை ஆண்டுகள் அண்ணாமலை அரசியலில் இருந்தார்? என்று கூறியுள்ளார்.

 

The post அதிமுகவின் ஆயுளை நிர்ணயிக்கும் அதிகாரம் மக்களுக்குத்தான் உள்ளது; அண்ணாமலைக்கு கிடையாது: ஆர்.பி.உதயகுமார்! appeared first on Dinakaran.

Tags : Annamala ,R. B. Udayakumar ,MADURAI ,ADAMUGUH ,Madura ,
× RELATED உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது...