×

தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம்!

வேலூர்: அணைக்கட்டு அருகே தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற புகாரில் ஊராட்சி தலைவி கல்பனா தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம்! appeared first on Dinakaran.

Tags : Shoulpalapalli Oradchi Manrath Nalavi Kalpana ,Manrath Nalavi Kalpana ,Gov. ,Kalpana ,Dholapalli Oratchi Manrath Nalavi Kalpana ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரன் விரும்பினால்...