×

மயிலாப்பூர் முதலீட்டாளர்களுக்கு நீதி வேண்டும் : பாஜக

சென்னை : மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் நிதி நிறுவன விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

The post மயிலாப்பூர் முதலீட்டாளர்களுக்கு நீதி வேண்டும் : பாஜக appeared first on Dinakaran.

Tags : Mylapore ,BJP ,Chennai ,Annamalai ,Mylapore Financial Institution ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி...