×

விஷச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது எப்படி?: நீதிமன்றம்

சென்னை : விஷச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது எப்படி என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில் அதிமுக, பா.ம.க தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மெத்தனால் எங்கிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, தடுக்கப்பட்டிருக்கிறது என்று அரசு தெரிவித்துள்ளது.

The post விஷச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது எப்படி?: நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,AIADMK ,BJP ,CBI ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு...