×

கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா!

திண்டுக்கல் : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு வந்த 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். 1 லட்சம் வாகனங்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலாவுக்கு வந்ததாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. கொடைக்கானலில் மே 7ம் தேதி தொடங்கப்பட்ட இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,e ,Dindigul district administration ,Dinakaran ,
× RELATED கோபுர கலசம் விற்கும் ரைஸ்புல்லிங்...