×

புதுச்சேரியில் 61 எஸ்.ஐ.க்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காவல்துறையில் 61 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 200 கடலோர காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிக் கல்வித்துறையில் 145 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்துள்ளார்.

The post புதுச்சேரியில் 61 எஸ்.ஐ.க்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Minister ,Namachiwaiam ,Namachiwai ,Guard ,Namachivam ,
× RELATED புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்..!!