டாக்கா :வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்தது. டாக்காவின் முகமதுபூரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கடை உரிமையாளர் அபு சயிக் கொல்லப்பட்டார். அபுசயிக் கொலை வழக்கில் ஷேக் ஹசீனா மற்றும் 6 பேர் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்தது!! appeared first on Dinakaran.