×

பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு : பாஜக முறையீடு!!

சென்னை :சுதந்திர தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக பிற்பகல் 2:15க்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு என பா.ஜ. சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் முறையீடு செய்துள்ளார்.

The post பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு : பாஜக முறையீடு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Independence Day ,J. ,Chennai High Court ,Tamil Nadu ,
× RELATED பாஜக நிர்வாகி மிரட்டியதாக மருத்துவர் புகார்..!!