பொன்னேரி : ஒரக்காடு கிராமத்தில் தனியார் சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. 14.5 ஏக்கர் நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் முயற்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.