×

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் லாட்டரி விற்பனை: 4 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட குமார், தேவநாதன் உட்பட 4 பேரை விருத்தாசலம் நுண்ணறிவு போலீஸ் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் லாட்டரி விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore district Virudachalam ,Cuddalore ,Cuddalore district Virudachal ,Kumar ,Devanathan ,Virthasalam Intelligence Police ,
× RELATED குப்பை கிடங்கில் தீ விபத்து