- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்
- நாட்டு அமைச்சரவை
- அமெரிக்கா
- தமிழக அமைச்சரவை
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆக.27-ல் முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!! appeared first on Dinakaran.