- சேலம்
- மாவட்டம்
- ஆத்தூர்
- சேலம் மாவட்டம் புதுப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம்
- சேலம் மாவட்டம்
- தின மலர்
சேலம்: சேலம் மாவட்டம் புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி வருத்தகமாகின. மொத்தம் 467 பருத்தி மூட்டைகள் ரூ.11 லட்சத்திற்கு விலை போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்..!! appeared first on Dinakaran.