தூத்துக்குடி: இனிகோ நகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளைக் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பீடி இலைகளைக் கடத்திய ஜேசுராஜ், பிராங்பட்டு, ராஜீவ் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்தது. நாட்டுப்படகில் 2 டன் எடை கொண்ட பீடி பண்டல்களை இலங்கை ரோந்து போலீசார் கைப்பற்றினர்.
The post இலங்கைக்கு பீடி இலைகளைக் கடத்திய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.