×

விரைவில் மணப்பட்டு கடலோர பகுதியில் பிலிம் சிட்டி, தீம் பார்க் உருவாக்கப்படும் : புதுச்சேரி அரசு

புதுச்சேரி : விரைவில் மணப்பட்டு கடலோர பகுதியில் பிலிம் சிட்டி, தீம் பார்க் உருவாக்கப்படும் என்று புதுச்சேரி பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் அளித்துள்ளார். மத்திய அரசு பங்களிப்புடன் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

The post விரைவில் மணப்பட்டு கடலோர பகுதியில் பிலிம் சிட்டி, தீம் பார்க் உருவாக்கப்படும் : புதுச்சேரி அரசு appeared first on Dinakaran.

Tags : Puducherry Govt. Puducherry ,Minister ,Lakshmi Narayanan ,Puducherry ,Puducherry Government ,
× RELATED பிரதமர் பதவியை நிராகரித்து விட்டேன்: நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு