- ஐக்கிய மாநிலங்கள்
- ஷேக் ஹசினா
- வாஷிங்டன்
- வெள்ளை மாளிகை
- அமெரிக்கா
- ஹசீனா
- இந்தியா
- வங்காளம்
- ஐக்கிய
- மாநிலங்களில்
வாஷிங்டன்: தனக்கு எதிராக சதி அமெரிக்கா சதி என்ற ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேற அமெரிக்காவே காரணம் என கூறியிருந்தார். எங்களுக்கும் வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள்தான் காரணம் என சொல்வது முற்றிலும் பொய் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறியுள்ளார்.
The post ஷேக் ஹசீனா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு appeared first on Dinakaran.