×

ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை கைது செய்தது ராணுவம்!

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை ராணுவம் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறியதாக ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை கைது செய்தது ராணுவம். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஃபைஸ்
ஹமீதுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை கைது செய்தது ராணுவம்! appeared first on Dinakaran.

Tags : I. S. I. Army ,Former President ,Fayz Hamid ,Pakistan ,I. S. I. ,S. I. ,Pakistan Military Court ,Former ,President ,
× RELATED புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி;...