கேரளா: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை வங்கிக் கிளை வாடிக்கையாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள வங்கி சார்பில் ஏற்கனவே முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
The post வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கேரள வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.