டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள் என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.