×

மக்களவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை இதுவரை வெளியிடாதது ஏன்? – கி.வீரமணி கேள்வி

சென்னை: மக்களவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை இதுவரை வெளியிடாதது ஏன்? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல் குறித்து பிரபல பொருளாதார நிபுணர் பர்கலா பிரபாகர் எழுப்பிய சந்தேகங்கள் முக்கியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மக்களவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை இதுவரை வெளியிடாதது ஏன்? – கி.வீரமணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : K. Veeramani ,Chennai ,Dravidar Corporation ,Barkala Prabhakar ,Lok Sabha elections ,K.A. Veeramani ,Dinakaran ,
× RELATED இந்து அறநிலையத் துறை என்பது கோவில்...