தமிழகம் உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை Aug 12, 2024 உத்தரகாவேரி ஆறு வேலூர் உத்தர காவிரி உத்தர காவிரி தின மலர் வேலூர்: உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.
சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு