- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தென்மேற்கு
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தெற்கு
- மேற்கு
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 91% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 147.9 மி.மீ. இயல்பை விட 283.3 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 91% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.