×

செப்டம்பர் மாத இறுதிவரை திருப்பதி மலைப் பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர கட்டுப்பாடு

திருப்பதி: இன்று முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை திருப்பதி மலைப் பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. வன விலங்குகள் குட்டிகளை ஈனும் காலம் என்பதால் தேவஸ்தான நிர்வாகம் நேரக் கட்டுப்பாடு விதித்தது.

 

The post செப்டம்பர் மாத இறுதிவரை திருப்பதி மலைப் பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Tirupati Hill Pass ,Tirupati ,Devasthanam administration ,Tirupati Hill Route ,Tirupati hill track ,
× RELATED திருப்பதி மாவட்டத்தில் அதிகாரிகள்...