×

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு


டெல்லி: சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கைதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐயும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. சிபிஐ கைதுசெய்ததை ரத்துசெய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,CBI ,Delhi ,Supreme Court ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு