×

இந்தியாவைப் பொறுத்தவரை, யானைகள் நம் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவைப் பொறுத்தவரை, யானைகள் நம் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவைப் பொறுத்தவரை, யானைகள் நம் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Delhi ,Modi ,World Elephant Day ,
× RELATED பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!